பல லட்சம் செடிகள்; Rs.8 கோடி Turnover | கொய்மலர் சாகுபடியில் கலக்கும் Hosur தமிழன்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 май 2024
  • கொய்மலர் சாகுபடிக்குப் பெயர்போன ஒசூரில் செயல்படுகிறது, 'GOlDEN TULIP FLORITECH PVT LTD' நிறுவனம். இதில், கிரிஸான்தமம், லிமோனியம், லிசியான்தஸ் உள்ளிட்ட பல வகையான மலர்கள் லட்சக்கணக்கில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த நிறுவனத்தின் இயக்குநரான குணச்சித்திரன், மலர் ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றியவர். அந்தத் தொழில் அனுபவங்களைக் கொண்டு, தான் நடத்திவரும் இந்த நிறுவனத்தை சிறப்பாக நடத்திவருகிறார். இந்த நிறுவனத்தில் ஆண்டுக்கு எட்டு கோடி ரூபாய் வர்த்தகம் நடக்கிறது. தொழிலாளியாக இருந்து முதலாளியாக உயர்ந்த குணச்சித்திரனின் வெற்றிக்கதையை விவரிக்கிறது, இந்த வீடியோ பேட்டி...
    Credits :
    Host : Karthikeyan
    Cameraman : Vignesh
    Cameraman : Ramesh Balaji
    Visual Editor : Siva Kiran
    Producer : Anandaraj
    Thumbnail Artist : Santhosh.C
    Channel Manager : Karthikeyan.S
    Subscription Video link:
    vikatanmobile.page.link/nanay...
    Nanayam Vikatan Social Media Pages:
    Facebook - / naanayamvikatan
    Insta - / nanayamvika. .
    Twitter - / naanayamvikatan
    VIKATAN TV: / vikatanwebtv
    NEWS SENSE: / sudasuda
    ANANDA VIKATAN: / anandavikatantv
    CINEMA VIKATAN: / cinemavikatan
    SAYSWAG: / sayswag
    AVAL VIKATAN: / avalvikatanchannel
    PASUMAI VIKATAN: / pasumaivikatanchannel
    SAKTHI VIKATAN: / sakthivikatan
    NANAYAM VIKATAN: / nanayamvikatanyt
    MOTOR VIKATAN: / motorvikatanmagazine
    TIMEPASS ONLINE: / @timepassonline
    DOCTOR VIKATAN: / doctorvikatan

Комментарии • 14

  • @jogarajkb3704
    @jogarajkb3704 Месяц назад +2

    Wonderful achievement!

  • @suvarnadhanasekar
    @suvarnadhanasekar 23 дня назад

    very slow and steady explanation from the owner , lot of things to learn from you sir :) thank you

  • @Infotech93696
    @Infotech93696 29 дней назад

    Agriculture is the best in future good information excellent clarity speech superb

  • @MrVedeeswaran
    @MrVedeeswaran Месяц назад +1

    Super💐👍

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Месяц назад

    Arumai..

  • @srinivasank8232
    @srinivasank8232 Месяц назад +1

    Super sir

  • @chandranp8011
    @chandranp8011 Месяц назад +1

    Super

  • @cirilciril2797
    @cirilciril2797 Месяц назад +1

    Bees lovely friend flowers 🌼🌹 only..

  • @mahendraperampalam7133
    @mahendraperampalam7133 Месяц назад

    These people have to register the company to avoid this problems

  • @valarmathir6923
    @valarmathir6923 Месяц назад

    Nice sir

  • @mahendiranraja3552
    @mahendiranraja3552 6 дней назад

    🎉🎉🎉

  • @abum.s6013
    @abum.s6013 Месяц назад

    ❤👍

  • @nandhinivasan6118
    @nandhinivasan6118 Месяц назад

    ❤❤❤

  • @aispink3485
    @aispink3485 Месяц назад +1

    வணக்கம் நண்பர்களே
    ஆண்டவன் புண்ணியத்தில் ..ஒரு சிறுதானிய mess ஆரம்பிக்கலாம் என்று ஒரு ஐடியா கிடைத்தது...
    உங்கள் எண்ணன்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.. எனக்கு உதவியாய் இருக்கும்...
    Gods grace i git aan idea to start up a millet based mess
    Plz enter you valuable ideas and opinions
    Nandri